பரமக்குடி துப்பாக்கி சூடு குறித்து இணையத்தில் வெளிவரும் கட்டுரைகள் அனைத்தும் ஒரு வித தேவரின எதிர்ப்பை சுமந்த படி வெளிவந்து கொண்டிருக்கிறது, தேவருக்கான குருபூஜையை அரசே ஏற்று நடத்த கூடாது என்பதும் தேவரை ஒரு சாதி வெறியராக காட்டிவிடவும் பிரயத்தனப்படுகிறார்கள்,இந்த இணைய நீதிமான்கள் முயன்று வருகின்றனர்,அதற்க்கு முன் இந்த துப்பாக்கி சூட்டிற்கு முதற் காரணமாக கலவரம் நடைபெற்றதன் நோக்கம்,ஒரு பாலகன் பசும்பொன் அய்யாவை பற்றி எழுதியதாகவும் அதன் காரணமாக அந்த பாலகன் கொலையுண்டதாகவும் அதனை சந்திக்க திரு.ஜான் பாண்டியன் சென்றபோது கைது செய்யப்படுகிறார்,அவரை விடுதலை செய்யகோரி நடக்கும் போராட்டம் கலவரமாகிறது அப்பொழுது நடைபெறும் துப்பாக்கி சூட்டில் 7 நபர்கள் கொல்லப்படுகின்றனர்,அந்த பாலகனை கொலை செய்தது எவராகினும் அவர் தண்டிக்க படவேண்டியவர்களே,சற்று ஆழமாக உற்று நோக்குங்கால் அந்த சிறுவன் அப்படி எழுதும் பட்ச்சத்தில் அவன் மனதில் இத்தனை இனவெறியை விதைத்தது யார்?கூறுங்கள் வாய்ச்சவடால் அடிக்கும் நண்பர்களே,பரமக்குடி கலவரத்தை ஒரு புறத்தில் இருந்தே பார்த்து கருத்து கூறும் சிலரும் உண்டு உண்மை அறிந்தும் அதனை வேண்டுமென்றே மறைக்கும் வஞ்சகர்களும் உண்டு,இப்பொழுது இத்தனை ஆவேசமாக சாதி வெறியை பற்றி வாய் கிழிய பேசும் இந்த நடுநிலை வாதிகள்,முன்பு சட்டக்கல்லூரியில் தாக்குதல் நடந்த போது என்ன செய்தார்கள் அப்பொழுது தாக்குதல் நடத்தியவர்கள் எந்த இனம் என தெரிந்து வாய்முடி நின்றது ஏன் நடுநிலை பாதிக்கப்படும் என்பதாலா?அல்லது பயமா, தொடர்ந்து பசும்பொன் அய்யாவை தாக்கி எழுதுவதன் நோக்கம் என்ன? வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வமான தலைவரை பற்றி இந்த கெடுபுத்தி கொண்டு ஏன் சிறுமைபடுத்த இத்தனை ஆவேசம்,சரி நண்பர்களே இந்த கலவரத்தில் தாழ்த்தப்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என கத்தி கூப்பாடு போடும் உங்கள் கேடுகெட்ட நாக்குகள் ஏன் மானபங்க படுத்தப்பட்ட பெண் காவலர் பற்றி கலவரகாரர்களால் தாக்கப்பட்ட காவல்துறை பற்றி ஒன்றுமே கூறுவதில்லை,அவர்கள் மனிதர்கள் இல்லையா?அவர்கள்உயிர்மட்டும் என்ன ம.... ரா,
இந்த கட்டுரை எதற்கோ எழுத தொடங்கி எங்கோ வந்து நிற்கிறது நன்றி ஒன்றை மட்டும் கூறி கொள்கிறேன் பசும்பொன் என்ற ஞானகதிரவனை தெய்வ திருமகனை உலகம் உள்ளவரை இந்த தேசத்தின் மீதும் தெய்வீகத்தின் மீதும் பற்று கொண்டவர்கள் தொழுது கொண்டாடுவார்கள்.
No comments:
Post a Comment