Monday, October 24, 2011

அஸ்திவாரமற்ற வரலாற்று கோட்டை

கடந்த சில வருடங்களாக இணையத்தின் பயன்பாடு அதிகரிக்கிறது மற்றும் நானும் கூட இணையத்தினை பெரும்பாலான தேடல்களுக்கு பயன்படுத்தி வருகிறேன்,  முதலில் இம்மானுவேல் சேகரன் என குறிசொல் கொடுத்து தேடினால் வரும் முடிவுகள் பெரும்பாலும் இம்மானுவேல் என்பவர் முதுகுளத்தூர் கலவரத்தில் கொல்லபட்டார் என்றே கிடைக்கும், ஆனால் இன்று இதே குறிச்சொல்லை கொண்டு தேடினீர்கள் எனில் அதில் கிடைக்கும் முடிவுகள் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் உரிமைக்காக போராடிய தியாகி என பிறகு  ஆதிக்க சாதிகளை எதிர்த்து போராடியவராகவும் என பலவேறு முடிவுகளை குப்பைகளை தேடு பொறி கொட்டி கொண்டிருக்கிறது . மிக சரியாக திட்டமிட்டு இம்மானுவேல் சேகரனை ஒரு நாயகனாக காட்டும் சிலவலைப்பூக்கள் மற்றும் அவர் இனம் சார்ந்தவர்கள் இயக்கி  வருவது குறிப்பிடத்தக்கது .அதே சமயம்  சில இஸ்லாமிய நாளிதழ்களும் வலைப்பூக்களும் கூட உண்மை தெரியாமல் தேவரை எதிர்ப்பதன் மூலம் இந்து மதத்தை சாடுவதாக நினைத்து கொண்டு தேவர் குறித்த அபாண்டமான பொய் உரைகளை வெளியிட்டு வருகிறார்கள். இம்மானுவேல் குறித்து தலித் இயக்கங்கள் மட்டுமல்லாமல் ஏனைய இனமக்களும் பகுத்தறிவு பகலவனின் கொடுக்குகளும் இணைந்தே இந்த வரலாற்று பிழையை செய்து வருகின்றனர்.காரணம் ஒரு தலைவனுக்கு ஒரு இனம் சார்ந்த தலைவனுக்கு இத்தனை மதிப்பும் மரியாதையும் கிடைப்பதை  தங்களால் ஏற்று கொள்ளமுடியாத ஒரு வித எரிச்சாலான மனோநிலையே உண்மை அறிந்தவர்கள் இவ்விதம் செய்வார்களா என தெரியவில்லை காரணம் தங்களை தங்கள் அரசியல் கட்ச்சிகளை வளர்த்து கொள்ள வேண்டிய இந்த மூட அரசியல் வாதிகள் தேவர் இன  வாக்கு  வேண்டுமெனில் அய்யாவை புகழ்வதும் மற்ற இனங்களின் வாக்கு வேண்டுமெனில் அவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதும் ஒரு காரணமெனினும் இம்மானுவேலை தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவனாக முன்னிறுத்தி வெற்றி பெறவே பல இயக்கத்தினர் விரும்பிகின்றனர். அதுவும் தேவேந்திர வேளாளர்கள் தாழ்த்தப்பட்ட இனத்தினர் என எண்ணியே இவ்வாறு செய்கின்றனர் ஆனால் உண்மை என்ன? சமாதான கூட்டம் நடைபெறும் அறைக்கு தமதாக வரும் அய்யாவிற்கு மரியாதையை தரும் விதமாக அங்கே இருந்த பணிக்கர் உட்பட அனைவரும் எழுந்து நிற்கின்றனர் ஆனால் இம்மானுவேல் அவ்வாறு செய்வவில்லை அதற்கு அவரே கூறுவது நான் புதிய தலைமுறையின் ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறேன் எனவும் தாழ்த்தபட்டவர்களின் தலைவர் இல்லையென்றும் பசும்பொன் அய்யாவை போல பெரும் கூட்டம் தன்னை பின் தொடரவில்லை என்றாலும் தனக்கு ஆதரவாளர் கூட்டம் இருப்பதாக கூறுகிறார். இதனை அங்கே இருந்த தலித் இனத்திற்கு அதரவாக வந்திருந்த பெருமாள் பீட்டர் என்பவர் கண்டிக்கிறார், பிறகு தேவர் அய்யா உணவு அருந்த செல்லும் பொது ஒரு பல்லனை இவ்வாறு பேச விட்டு விட்டீர்களே என கடிந்ததாக உங்கள் பொய் வரலாறு கூறுகிறது அவ்வாறு எனில் அதனை எவரிடம் கூறினார் என்ற கேள்விக்கு இதுவரை ஆதாரம் இல்லை மேலும், இம்மானுவேல் பள்ளர் இனத்தை சார்ந்தவர் அதாவது தேவேந்திர வேளாளர் , இவர் எப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு பிரதிநிதியாக வந்தார், என்பன போன்ற கேள்விகளுடன் இதே கலவர வழக்கில் அய்யாவின்  வாக்குமூலம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது இங்கே சென்று அய்யாவின் உரையை படியுங்கள்  
இதில் மிக தெளிவாக தனது நியாயங்களை வெளிபடுத்தி இருக்கிறார், இந்த படுகொலையின் மற்றும் கலவரத்திற்கு பின் உள்ள சூத்ரதாரிகள் யார் என்பதை உணர்ந்த கொள்ள முடியும். மேலும் மேலும் வரலாற்றை தங்கள் விருப்பபடி வளைக்க முயலும் நீங்கள் நாளை உங்கள் சுய அசிங்கமான முகம் வெளிப்படும்போது எதிர்கால சந்ததி முகத்தில் காரி உமிழுமே பிறந்த மண்ணுக்கு  செய்யும் நன்றி கடனா இது.இன்னும் ஐந்து ஆறு பத்தாண்டுகளுக்கு பின் ஒரு வேலை இப்படி பட்ட பதிவுகளை கூட இவர்கள் இடக்கூடும் இம்மானுவேல் காங்கிரசின் அரசின் தென் மாவட்டங்களின் மிக முக்கிய தூணாக விளங்கினார் ,காமராஜ நாடரின் போராட்டங்களை முன்னெடுத்து சென்று வெற்றி பெற்றவர் , என்பனவற்றை காணலாம் என நினைக்கிறேன் வரலாறு தூய கண்ணாடி போல உள்ளனவற்றை உள்ளபடியே காட்டும் விதம் இருக்க வேண்டும், இமானுவேல் சேகரன் வரலாற்றை உள்ளது உள்ளபடி  இருக்க  விடுங்கள், உங்கள் தலைவர் இம்மானுவேல் செய்தவற்றை சொல்வதில் எங்களுக்கு ஆட்சேபனையில்லை, எனினும் பசும்பொன்  மீதான உங்கள் அபாண்டமான குற்றசாட்டுகளை கைவிடுங்கள் உங்களை சொல்லி ஒன்றுமில்லை முதலில் இமானுவேல் இப்பொழுது ராஜராஜ சோழனும் தேவேந்திர குல வேளாளர் என நிரூபிக்க உழைக்கிறீர்கள், அநேகமாக உங்களின் அடுத்த இலக்கு ஆபிரகாம் லிங்கனா,

Wednesday, October 19, 2011

வால்ப்பையன்

மிக நீண்டநாளாக அமைதி காத்து வந்தேன், நேற்று ஒரு தொலைபேசி அழைப்பு , இங்க பாருய்யா உங்க தெய்வத்தை ஒருத்தன் எப்படி எழுதி இருக்கான்னு என ஒரு உற்ச்சாக குரல், இணையத்தில் பசும்பொன் அய்யாவிற்கு எதிரான கட்டுரைகள் அதிகம் என்பதை அறிந்த நான் அமைதியாக விடுங்கையா விருந்தாளிக்கு பொறந்தவங்க, நல்ல மனுஷனை அப்படித்தான் எழுதுவாங்க என்றபோது, "யோவ் இவரு பெரிய அப்பாடக்கரு பதிவாளரு படி" என அந்த தளத்தின் தரவை கொடுத்தார் .

அப்பொழுதான் இந்த கேன மன்னிக்கவும் வால்பய்யனின் தளத்தை பார்த்தேன், இவருக்கும் முக்குலத்திர்க்கும் சம்பந்தம் இருக்கிறதாம், இந்த அப்பாடக்கர் நகரத்திற்கு குடிபெயர்ந்து பகுத்தறிவை ஊறி திளைத்து இருக்கிறார் சாதியம் மறுத்து இருக்கிறார், மேலும் இந்த அப்படாகர் கேன பையன் ஒன்றை சொல்கிறார், முத்துராமலிங்க அய்யா பொய் சொன்னாராம், அதாவது குற்றபரம்பரை சட்டத்தை உடைத்தது ஆங்கிலேயனாம் அவருக்கு விளக்கு பிடித்தவர் இந்த வால் பையன் போலிருக்கிறது, ரேகை வைக்காதே வேண்டுமெனில் கட்டை விரலை வெறி என சொன்னவர்,இது குறித்து பேசுவதாக  கூறி  பிறகு அதனை கைவிட்ட ராஜாஜி பிறகு அலங்காநல்லூருக்கு கவர்னருடன் ஜல்லிக்கட்டு காணவந்த பொது அதனை நிறுத்தி குற்றபரம்பரை சட்டம் குறித்து எடுத்துரைக்கவைத்தவர் பசும்பொன் அய்யா,     இந்த கட்டுரையை கண்டவுடன் பல சமூக நீதி அப்பாடக்கருக்களுக்கு கோபம் வரும் சாதி வெறிபிடித்தவன் என வசவு பாடுவார்கள், ஆனால் சட்டக்கல்லூரியில் முக்குலத்து மாணவர்கள் தாக்கபட்ட்டதன் காரணம் அறிந்த இந்த அப்பாடக்கர்கள் என்ன புடுங்கினார்கள்   என தெரியவில்லை. இந்த பரதேசிகளுக்கு வரலாறும் தெரியவில்லை சமூக நிகழ்வுகளும் தெரிவதில்லை, ஏதோ வரலாறு உண்மைகளை புதிதாக கண்டுகொண்டதை போல சில விஷயங்களை முன்வைக்கிறார் இம்மானுவேல் சேகரனும் பசும்பொன் அய்யாவும் சமகாலத்தில் வாழ்ந்தபோது பகை இருந்ததாம், இம்மானுவேலை பசும்பொன் அய்யாவுக்கு எதிராக கொம்பு சீவியதே காமராஜ நாடார் என்பதை பல கட்டுரைகள் மூலம் தெளிவாக தேவர் தளம் குறிக்கிறது, ஆனால் அது தேவர் தளம் அதனால் வால்ப்பய்யனுக்கு சரிவராது, சில கேள்விகளை சிந்தித்து பார் வால் பய்யா, இம்மானுவேல் இத்தனை போராட்டங்களை மேற்கொண்டதாக கூறுகிறீர்களே அதை அப்பொழுது உள்ள கம்யுனிஸ்ட் கட்ச்சிகள் பாராட்டி ஒரு வார்த்தை கூட தங்கள் நாளிதழ்களில் குறிப்பிடவில்லையா , அல்லது இந்த கொலைக்கு இம்மானுவேலின் போராட்டங்கள் குறித்து ஆதாரம் எதுவுமுள்ளதா, மேலும் அசுரன் என்பவரது வலைப்பூவின் லிங்க் தரப்பட்டுள்ளது, அதிலும் நிறைய பொய் கதைகளை புனைந்து திரித்துள்ளார், தேவர் இந்து மத அபிமானி என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை அதே சமயம் அவர் இந்து சமயத்தை ஆதரிப்பதால் உங்களுக்கு என்னடா பிரச்சினை, அம்பேத்காரும் கூட இந்துமதத்தை வெறுக்கவில்லை அதனை தவறாக பயன்படுத்துவர்கலையே வெறுத்தார்.இதில் அசுரன் ஒரு காமெடி செய்திருக்கிறார் அய்யாவிற்கு எதிராக இம்மானுவேல் உக்கார்ந்ததை  கண்ட   அய்யா நமக்கு எதிராக உக்காருவதாக கோபமடைந்தாராம், இன்னொரு தளத்தில் கூட்டம் முடிந்து வெளியே வரும்போது அய்யா தன்னுடைய ஆதரவாளர்களிடம் கோபப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது, நீங்கள் சொன்ன அதே வார்த்தை கொஞ்சம் மாற்றி சொல்கிறேன் வெக்காளி பொய் சொல்றது முடிவு பண்ணி எழுதுறீங்க அதை கொஞ்சம் ஒண்ணா கூடி பேசி முடிவு பண்ணி எழுதுங்கடா,  இவன் ஒன்னு எழுதுறான் அவன் ஒன்னு எழுதுறான், இப்படி எழுதியே தாண்ட உண்மை வரலாற்றை மறைக்கிறது, அப்படியே அவர் அவ்வளவு பெரிய சாதி மத பற்றாலர்னா அந்த காலத்தில் இருந்த கம்முனிச இயக்கம் எப்படி அவரோட இணைந்து செயல்பட்டது ஜீவா எப்படி அய்யாவோட இணைந்து செயல்பட்டார்.  முக்குலத்து இனமக்கள் இனியேனும் ஒன்று கூடி நிற்க வேண்டும், எந்த இனமும் நமக்கு எதிரி அல்ல, ஆனால் நம்மை மிக மோசமானவர்களாக காட்டிவிட துடிக்கும் இந்த நயவஞ்சகர்களை எதிர்கொள்ளவேனும் நாம் ஒன்றாய் கூடுவோம்.